உளுந்தூர்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-20 04:18 GMT
ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேட்டும், வருகின்ற 24ஆம் தேதி உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில், உளுந்தூர்பேட்டைக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அறிவித்திட வலியுறுத்தியும், அரசு கல்லூரி போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

Similar News