கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் மேம்பாலத்தின் அருகே டாட்டா ஏசி ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.