அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-20 12:30 GMT
இந்து மதத்தினையும், பெண்களையும் இழிவாகி பேசி கொச்சைப்படுத்திய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொன்முடி அமைச்சர் ராஜினாமா செய்ய கோரியும், கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

Similar News