திரௌபதி அம்மன் கோயிலில் தெருக்கூத்து!
தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மகாபாரத சொற்பொழிவும் இரவில் மகாபாரத தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.;
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேட்டில் எழுந்தருளியுள்ள தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை யொட்டி தினசரி பகலில் மகாபாரத சொற்பொழிவும் இரவில் மகாபாரத தெருக்கூத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காட்பாடி பகுதி நாடக மன்றத்தின் "மின்னல் ஒளி" என்னும் தெருக்கூத்து சிறப்பாக நடைபெற்றது.