நல்லூர்: வில்வனேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் மணிமுத்தாற்றின் கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.