விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2025-04-20 16:40 GMT
விருத்தாசலம் நகரம் ஶ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலய தெற்கு கோபுர வாசலின் முன்பு திமுக நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் கோடைகால தண்ணீர் பந்தலினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் திறந்து வைத்தார். உடன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News