கோவையில் பட்டயக் கணக்காளர்களுக்குப் பாராட்டு விழா !

பத்து வருட தொழில்முறை சேவையை வெற்றிகரமாக முடித்த பெண் பட்டயக் கணக்காளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2025-04-20 18:06 GMT
கோவை மாவட்டம், துடியலூரில் உள்ள ஐசிஏஐ பவனில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் சார்பில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், பத்து வருட தொழில்முறை சேவையை வெற்றிகரமாக முடித்த பெண் பட்டயக் கணக்காளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில், பட்டயக் கணக்காளர்களின் முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி, எஸ்.ஐ.ஆர்.சி உறுப்பினர் எஸ்.ராஜேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News