நெல்லையில் உலக புத்தக தினவிழா

உலக புத்தக தினவிழா;

Update: 2025-04-21 07:13 GMT
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகம் தாமிரபரணி வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினவிழா மற்றும் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணியின் புதிய நூல்கள் திறனாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய வாசிப்பு இயக்க தலைவர் லயன் தம்பான் தலைமை தாங்கினார். இதில் முனைவர் கணபதி சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News