ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு

திண்டுக்கல்லில் ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு;

Update: 2025-04-21 09:48 GMT
திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஆதரவற்று சுற்றிக் கொண்டிருந்த அத்திக்கோம்பையைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி மாயக்காள் (வயது 60) என்பவரை மீட்டு பாரதிபுரத்தில் உள்ள நகர்ப்புற முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தார்.

Similar News