காவலர்களுக்கு புதிய வாகனங்கள் துவக்கம்
காவலர்களுக்கு புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கம்;
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (21.04.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 6 புதிய வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் ஆய்வாளர்களிடம் ஒப்படைத்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.