தேனி மாவட்ட அளவில் ஆன கோடைகால பயிற்சி முகாம் : மாவட்ட ஆட்சியர்
கோடைகால பயிற்சி;
தேனி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் நடத்தப்பட உள்ளது அதன்படி கபடி ,கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, தடகளம், சிலம்பம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி முகாம் 25. 4. 2025 வெள்ளிக்கிழமை முதல் 15. 5. 2025 வியாழக்கிழமை வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்