எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

வத்தலகுண்டுவில் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்;

Update: 2025-04-22 03:59 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் டீசல் உதிரி பாகங்கள், புதிய வாகன விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால் வாடகை உயர்வை வலியுறுத்தி JCP கனரக வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் இன்று 21-ம் தேதி முதல் புதன்கிழமை 23-ம் தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News