கூடலூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

விசாரணை;

Update: 2025-04-22 13:29 GMT
கூடலூரை சேர்ந்தவர் சுதந்திரசெல்வன் (23). கடந்த 15-ம் தேதி இவருக்கு பைக் விபத்து ஏற்பட்ட அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பிய நிலையில் திடீரென வீட்டில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.21) உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை.

Similar News