சின்னமனூர் அருகே குடிப்பழக்கத்தால் முதியவர் தற்கொலை

விசாரணை;

Update: 2025-04-22 13:31 GMT
எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராசு (70). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் மனைவியிடம் குடிப்பதற்கு அடிக்கடி காசு கேட்டு தகராறு செய்துள்ளார். ராசுவை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையை அடைந்த ராசு நேற்று (ஏப்.21) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News