நெல்லை முபாரக் கண்டனம்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-04-23 03:26 GMT
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றது. 27 அப்பாவி உயிர்களை பலிவாங்கிய இந்த செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Similar News