பொதுமக்களை வாளால் அச்சுறுத்தியவர் கைது

சிவகங்கையில் பொதுமக்களை வாளால் அச்சுறுத்தியவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-04-23 03:28 GMT
சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் முத்துக்குமார், இளையான்குடி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சிவகங்கையைச் சேர்ந்த செல்லம் என்ற குள்ளப்பன், கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இதனை பார்த்த காவல் உதவி ஆய்வாளர் வாளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News