ராதாபுரத்தில் ஆணை வழங்கும் நிகழ்ச்சி

கலைஞரின் கனவு இல்ல திட்டம்;

Update: 2025-04-23 07:48 GMT
முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞரின் கனவு திட்டமான கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் 107 பேருக்கு பணி உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ் ஆர் ஜெகதீஷ் கலந்து கொண்டு பணி உத்தரவு அணையை வழங்கினார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News