நம்பி கோவில் செல்வதற்கு தடை

நம்பி கோவில்;

Update: 2025-04-23 08:17 GMT
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருக்குறுங்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ள நம்பிகோவில் செல்வதற்கு நாளை முதல் ( 24.04.2025) முதல் (28.04.2025) தேதி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல தடை விதித்து திருக்குறுங்குடி வனத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News