கடையம் மேற்கு ஒன்றியம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு
ஒன்றியம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு;
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு ஒன்றியம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று காலை 10 மணி அளவில் கடையும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் அதிகரித்து இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அன்புராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டார். மேலும் கிழக்கு ஒன்றிய தலைவர் வைகுண்டராஜா மற்றும் மேற்கு ஒன்றிய நிறுவைகளும் தொண்டர்களும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .