மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை
திருப்பத்தூரில் அருகே மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இருவர் கைது;
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் உருமன் (வயது 57) மற்றும் சங்கர் மகன் சின்னையா (வயது 63) ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்