சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி

கே.உரத்துப்பட்டியில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது;

Update: 2025-04-23 13:57 GMT
சிவகங்கை மாவட்டம், ஊராட்சி எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கே.உரத்துப்பட்டியில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் பொருட்டு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இப்புகைப்பட கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News