மேலப்பாளையத்தில் நடைபெற்ற அமைதி கூட்டம்

அமைதி கூட்டம்;

Update: 2025-04-23 15:50 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிக்கும் வகையில் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி அமைதி கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News