எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாக கூட்டம்

நிர்வாக கூட்டம்;

Update: 2025-04-24 02:22 GMT
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பாளை, நெல்லை, தொகுதி, பகுதி, ஒன்றிய, முண்ணனி அமைப்பு நிர்வாகிகள் நிர்வாக கூட்டம் நேற்று மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் கனி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருவருட செயல்திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது.இறுதியாக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி நன்றி உரையாற்றினார்.இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News