ஓட்டுநர் காலிபணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
எம்.எம்.யு ஊர்தி ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு;
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையிலான எம்.எம்.யு ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கு உரிய ஆவண நகல்களுடன் வருகின்ற 08.05.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 04575-240524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்