சங்கரன்கோவில் அருகே திமுக மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

திமுக மாணவர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-04-24 13:07 GMT
தென்காசி மாவட்டம் இராயகிரியில் தென்காசி வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மாணவர் துணை அமைப்பாளரும் குவளைக்கன்னி ஊராட்சி மன்ற தலைவருமான தினேஷ் மற்றும் இராயகிரி பேரூர் செயலாளர் கே.டி.சி.குருசாமி உள்ளிட்ட திமுக-வினர் இணைந்து வாக்குச்சாவடி பாகமுகவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி பின்னர் இல்லம் தோறும் திமுக மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை பற்றி விரிவாக எடுத்துரைத்து முகாம் நடத்துவதாக கூட்டத்தில் முடிவு. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News