கடலூர்: மாபெரும் தூய்மைப் பணி முகாம்

கடலூர் பகுதியில் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.;

Update: 2025-04-24 17:03 GMT
கடலூர் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தூய்மை பணி முகாமினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News