மனித தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி ஆச்சிரியம்

ஆடுகளில் ஒன்று குட்டியிட்டபோது ஆட்டுக்குட்டி மனித உருவ தலை தோற்றத்திலும் வாயில் கண்களுடன் பிறந்தது, மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர், பிறந்த 30 நிமிடங்களில் மனித உருவ ஆட்டுக்குட்டி உயிரிழந்தது;

Update: 2025-04-24 17:36 GMT
மனித தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி ஆச்சிரியம் பெரம்பலூர் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் இவர் 10 வருடமாக ஆடு வளர்ப்பு செய்து வருகிறார்,இவரின் ஆடுகளில் ஒன்று குட்டியிட்டபோது ஆட்டுக்குட்டி மனித உருவ தலை தோற்றத்திலும் வாயில் கண்களுடன் பிறந்தது, மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர், பிறந்த 30 நிமிடங்களில் மனித உருவ ஆட்டுக்குட்டி உயிரிழந்தது ஆச்சிரியத்துடன் கண்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News