மூலனூர் ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.

மூலனூர் ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.மூலனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.;

Update: 2025-04-25 03:54 GMT
மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டை மருதூர், கருப்பன்வலசு, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர் ஆகிய ஊராட்சிகளில் கதிர் அடிக்கும் களம் அமைத்தல், சிமெண்டு சாலை அமைத்தல், அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.இந்த நிகழ்ச்சியை மூலனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News