கஞ்சா பொருட்களை விற்பனை செய்தவர் கைது

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-25 10:06 GMT
புதுக்கோட்டை, புதுக்கோட்டை போஸ் நகர் 10-வீதியை சேர்ந்த வெங்கடாசலம் (60) இவர் போஸ் நகர் 10 ஆம் வீதியில் உள்ள தனது வீட்டின் அருகே கஞ்சா பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பொருளையும் ரூ. 5000, மொபைல் 1, இருசக்கர வாகனம், எடை இயந்திரம் 1யும் பறிமுதல் செய்தனர்.

Similar News