இருக்கார்கள் மோதிக் கொள்ளும் பத பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.......
காவல்துறையினர் விசாரணை;
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கார்கள் மோதிக் கொள்ளும் பத பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்....... நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காட்டேரி பூங்கா அருகே உதகை அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற வாடகை காரும் கோயம்புத்தூரில் இருந்து உதகை நோக்கி வந்த தனியார் காரும் நேருக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டது அதன் பத பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது இந்த விபத்தில் தேவ சகாயம் 75 சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் உடனடியாக அப்பகுதிக்கு வந்த குன்னூர் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் தேவ சகாயத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர் இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.