அரக்கோணம்:லாரியில் நின்று பேசிய நடிகை கௌதமி

லாரியில் நின்று பேசிய நடிகை கௌதமி;

Update: 2025-04-26 16:00 GMT
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்க போலீசார் அனுமதி மறுத்து நிலையில் திடீரென அதிமுகவினர் லாரியை அழைத்து வந்து அதன் மீது நடிகை கௌதமியை ஏற்றி பேச வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் அரி, எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டனர்.

Similar News