திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோவிலில் கடை வெள்ளி உற்சவம்
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கடை வெள்ளி உற்சவம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவிலில் நேற்று ஸ்ரீ ஹேமாஜவல்லி தாயார் கடை வெள்ளி உற்சவம், புறப்பாடு மற்றும் ஊஞ்சல் ஆஸ்தானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.