கடலூர்: உணவே மருந்து தலைப்பில் விழிப்புணர்வு

கடலூரில் உணவே மருந்து தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-04-26 16:58 GMT
கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழிகாட்டுதலின் பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு "உணவே மருந்து" என்ற தலைப்பில் உணவு முறை பழக்கம் குறித்து தனராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Similar News