அமாவாசை முன்னிட்டு சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை.

அமாவாசை முன்னிட்டு சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை.;

Update: 2025-04-27 11:14 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் இன்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு மூலவர் சென்னகேசவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News