ஓசூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
ஓசூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் 34-வது பட்டமளிப்பு விழா கல் லூரி உள் விளையாட்டரங்கில் நடந்தது. இந்த விழாவில், கல்லூரி முதல்வர் முத்துமணி வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை பல்கலைக்கழகத் தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அருள்வாசு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். இந்த விழாவில் இளநிலையில் 744 மாணவர்களும், முதுநிலையில் 132 மாணவர்களும் என மொத்தம் 876 மாணவர்கள் பட்ட சான்றிதழ் வழங்கபட்டது.