சூளகிரியில் கொடிக்கம்பங்கள் அகற்றம்.
சூளகிரியில் கொடிக்கம்பங்கள் அகற்றம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானா அருகே தமிழக அரசு உத்தரவுபடி அனைத்து கட்சி ஒன்றிய, மாவட்ட தலைவர்களுக்கும் தகவல் தெரிவித்து அரசு ஆணைக்கிணங்க கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று காவல் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பாதுகாப்பாக கொடிக்கம்பங்களை அகற்றினர்.