மத்தூர் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நெகிழ்ச்சி.

மத்தூர் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நெகிழ்ச்சி.;

Update: 2025-04-27 13:23 GMT
சென்னை ஜார்ஜ் கோட்டையில் 2025 பட்ஜெட் மீதான மானியக்கோரிக்கையை சட்டமன்ற நிகழ்வுகளை பார்வையிடச் சென்ற மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளையும் ஆசிரியர்களையும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மதிய உணவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

Similar News