ஊத்தங்கரை பள்ளிக்கு விருது வழங்கபட்டது.
ஊத்தங்கரை பள்ளிக்கு விருது வழங்கபட்டது.;
எலெட்ஸ் உலக கல்வி உச்சி மாநாட்டில் கல்வியில் புதுமை குறித்து ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் 2 நாள் உலக கல்வி உச்சி மாநாடு துபாயில் நடந்தது. இதில் இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து முதன்மையான நிறுவனங்கள் கலந்து கொண்டு "பள்ளி எதிர்காலம்" தலைப்பில் விவாதிக்கப்பட்டது. இதில் அதியமான் பப்ளிக் பள்ளிக்கு கற்பித்தல் நடைமுறையில் புதுமைக்கான விருது வழங்கப்பட்டது.