நீர் ,மோர் பந்தல் திறப்பு விழா!
அஇஅதிமுக சார்பில் இன்று கே.வி.குப்பம் லத்தேரி பேருந்து நிலையம் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி அஇஅதிமுக சார்பில் இன்று கே.வி.குப்பம் லத்தேரி பேருந்து நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் திறந்து வைத்து இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அஇஅதிமுக ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..