காவேரிப்பட்டினணம்:பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஒ. துக்கிட்டு தற்கொலை.
காவேரிப்பட்டிணம்: பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஒ. துக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள குட்டிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் (52) இவர் வேப்பனப்பள்ளி ஒன்றியம் மாதேப்பள்ளியில் வி.ஏ.ஒ.வாக பணியற்றி வந்தார். அவர் பணியின் போது மது அருத்தியதாக புகார் எழுந்த 'தால் அவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். மேலும் அவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார், ஆனால் குணம் அடையாததால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.