முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க கோரிக்கை!
முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க கோரிக்கை!;
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே முகுந்தராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில் காட்பாடியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பாதையில் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதில் உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை