போடி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றவர் கைது

கைது;

Update: 2025-04-28 10:14 GMT
போடி தாலுகா காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.27) ராமகிருஷ்ணபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் சுரேஷ் என்பவர் சட்டவிரோத மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைகள் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News