கிருஷ்ணகிரிஅரசு மருத்துவ கல்லுாரியில் செவிலியர் தின விழா.

கிருஷ்ணகிரிஅரசு மருத்துவ கல்லுாரியில் செவிலியர் தின விழா.;

Update: 2025-05-15 10:31 GMT
உலக செவிலியர்கள் தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கல்லுாரியில் 51-வது சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடினர். இதில் சிறப்பு விருந்தினராக கல்லுாரி முதல்வர் பூவத்தி கலந்து கொண்டார் புளோரன்சு நைட்டிங்கேல் அம்மையார் நினைவாக விளக்கேற்றி செவிலியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Similar News