கிருஷ்ணகிரி: மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி:மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்;

Update: 2025-05-15 11:36 GMT
திருப்பத்தூர், நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜொதி(42) இவர் கடந்த 11-ம் தேதி நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் படு காயமடைந்த ஜோதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்கபட்டார். இந்தநிலையில் நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் ஜோதியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Similar News