ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

முத்தூரில் ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்;

Update: 2025-05-15 13:34 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முத்தூரில் இன்று முதல் முத்தூர் மற்றும் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த ஜேசிபி உரிமையாளர்கள் வாகனத்தின் விலை, வாகன உதிரிபாகங்கள், ஆயில், சாலைவரி ஆகியவற்றின் விலையேற்றத்தின் காரணமாக இன்று முதல் இருநாட்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News