சூளகிரி: புதினா வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி.
சூளகிரி: புதினா வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பதினா அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளனர். தற்போது புதினா அறுவடைக்கு துவங்கிய நிலையில் தயாராக இருந்த நிலையில் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தினசரி சந்தையில் புதினா வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது 1 கட்டு புதினா 8 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.