தளி: வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

தளி: வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.;

Update: 2025-05-15 14:04 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உனிசேநத்தம் மற்றும் கோட்டமடுகு உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நியாயவிலைக் கடை, சிமெண்ட் சாலைகள், பல்நோக்கு கட்டிடம், ஜல்லி சாலைகள் உள்ளிட்டவை அமைக்க 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News