புளிய மரத்தில் ஆட்டோ மோதி விபத்து

வடமதுரை அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதி விபத்து;

Update: 2025-05-16 03:13 GMT
திண்டுக்கல், வடமதுரையை அடுத்த கணவாய்ப்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News