சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி.
சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி.;
சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி - தேர்வுஎழுதியவர்கள் 66- தேர்ச்சி பெற்றவர்கள் - 66 முதல் மதிப்பெண் - 487 இரண்டாவது - 481 மூன்றாவது - 480 பள்ளியில் 35 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில்-4 பேர், ச. அறிவியல் பாடத்தில்- 1 பேர், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைமையாசிரியர்.