சிங்காரப்பேட்டையில் டூ வீலர் திருடனை பிடித்த பொதுமக்கள்.

சிங்காரப்பேட்டையில் டூ வீலர் திருடனை பிடித்த பொதுமக்கள்.;

Update: 2025-05-16 10:14 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பஸ் நிலையத்தில் காய்கறி கடை நடத்தி வருபவர் திருநாவுக்கரசு இவர் கடைக்கு வெளியே நிறுத்தியிருந்த டூ வீலர் ரை திருட முயன்ற திருடனை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவனை கையும் களவுமாக பிடித்து டூவீலரை மீட்டனர. பின்னர் அவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News